உங்கள் வீட்டுத் தோட்டத்திலும் தர்பூசணியை வளர்க்கலாம்!



தர்பூசணி, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பழம்



தர்பூசணி ஆரோக்கியமாக வளர, 6-8 மணிநேரம் நேரடி சூரிய ஒளி படும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும்



தர்பூசணியை வளர்ப்பதற்கு வளமான மண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்



விதைப்பதற்கு முன், 8-10 அங்குல ஆழத்திற்கு மண்ணில் உரம் சேர்த்து நன்கு கலக்கவும்



காய்கள் மண்ணைத் தொடாதவாறு மூங்கில் கம்பத்தை நட வேண்டும்



அதிகப்படியான நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும்



தர்பூசணிகள் நடவு செய்த 60-90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும்



முதிர்ச்சி அடைந்த உடன் தர்பூசணிகளின் அடிப்பகுதி கிரீமி மஞ்சள் நிறமாக மாறும்



தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் முனையும் பழுப்பு நிறமாக மாறி இருக்கும்