உடனடியாக புத்துணர்ச்சி பெற எலுமிச்சை ஜூஸில் புதினா சேருங்க!



வெப்பமான நாளில் நல்ல புத்துணர்ச்சியூட்டும் பானம் குடித்தால் சூப்பராக இருக்கும்



வெப்பமான காலநிலையில் மக்கள் பலர் குளிர் பானங்களை பருக விரும்புகிறார்கள்



அதற்கு பதில் புதினா சேர்த்த லெமன் ஜூஸை குடிக்கலாம்



இதில் இருக்கும் சத்துக்கள், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவலாம்



ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டிய சரியான நீரேற்றத்தை இது வழங்குகிறது



உடற்பயிற்சி செய்த பின், இதை குடித்தால் தசைகள் ரிலாக்ஸ் ஆகும்



உடலில் சுரக்கும் ஹார்மோன்களை சமநிலையாக வைக்க உதவலாம்



மன அழுத்தத்தைக் குறைக்கும் குளிரூட்டும் விளைவுகளைக் கொண்டுள்ளது



வெறும் வயிற்றில் குடித்தால், உடல் எடை குறையலாம்



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவலாம்