கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் அதிக அளவு காஃபின் கொண்ட பானங்களை உட்கொள்வது நல்லதல்ல காஃபி, டீ குடிக்கும் பழக்கத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் பாதரசம் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் அதனால் அதிக மெர்குரி அளவு கொண்ட மீன்களை தவிர்க்க வேண்டும் சமைக்கப்படாத மீன் தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் கர்ப்ப காலத்தில் ஆல்கஹால் உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல மது அருந்தினால் பல விதமான பிரச்சினைகள் ஏற்படும் கர்ப்ப காலத்தில் மது அருந்தினால் கருச்சிதைவு மற்றும் குறைபாடுகள் ஏற்படலாம் பச்சை பால், அதில் இருந்து செய்யப்படும் சீஸை சாப்பிட கூடாது இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. எதுவாக இருந்தாலும் மருத்துவரை ஆலோசிக்கவும்