காலையில் 2 கிராம்புகளை வாயில் போட்டால் என்னென்ன நன்மை பாருங்க

Published by: விஜய் ராஜேந்திரன்

கிராம்பு தண்ணீரில் கொதிக்கவைத்து தேன் கலந்து குடிக்கலாம்



இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது



செரிமான பிரச்சனைகளுக்கு உதவும்



மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது



கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்



பல்வலியைக் குறைக்க உதவும்



எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன



தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும்