டீ குடிக்கும் போது இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடாதீங்க! அதிகம் உப்பு இருக்கும் நொறுக்கு தீனிகளை டீ உடன் சாப்பிடுவதை தவிர்க்கலாம் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை டீ உடன் சாப்பிடுவதை தவிர்க்கவும் அதிக காரமுள்ள பொருட்களை டீ உடன் சாப்பிடுவதை தவிர்க்கவும் டீ குடிக்கும்போது ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்ளவத்தை தவிர்க்கலாம் டீ உடன் சாக்லேட் சேர்த்துக்கொள்ள வேண்டாம் தேநீர் அருந்தும்போது இறைச்சிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் பூண்டு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்களை சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவும் டீ இனிப்பானது என்பதால், அதனுடன் மற்றொரு இனிப்பான பொருளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம்