தேனுடன் உலர் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் உங்கள் உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்க உதவலாம் தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க உதவலாம் நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவலாம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவலாம் உடல் எடை அதிகரிக்க உதவலாம் உலர்ந்த பழங்களை தேனுடன் சாப்பிடுவது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்