வெள்ளரி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Published by: ABP NADU

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



உடல் எடையை குறைக்க உதவலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம்



இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்



வெள்ளரி விதைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



வெள்ளரி விதைகளில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன