முகம் தங்கம் போல் ஜொலிக்கணுமா? அப்போ வெல்லம் யூஸ் பண்ணி பாருங்க!



இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வெல்லத்தில் நிறைந்துள்ளது



சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்ற உதவலாம்



வெல்லம் முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்க உதவலாம்



வெல்லம் முகத்தில் இருக்கும் வறட்சியை போக்க உதவலாம்



இதை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான சருமத்தை நீங்கள் எளிதில் பெறலாம்



வெல்லத்தின் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு உட்பட பல சரும பிரச்சினைகளை போக்கலாம்



சருமத்திற்கு தேவையான நீரேற்றத்தை அளிக்கலாம்



வயதாகும் தோற்றத்தை குறைக்க உதவலாம்