இரும்பு சத்து குறைப்பாட்டை நீக்க உதவும் பானங்கள்



இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவது பொதுவானது



இரும்பு சத்து குறைபாடு உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்



இரும்பு சத்து குறைபாடு இருந்தால் மூச்சு விட சிரமமாக இருக்கும்



உடல் வெளிர் நிறமாக மாறத் தோன்றும்



இரும்புச்சத்து குறைப்பாட்டை போக்க பீட்ரூட் ஜூஸ் உதவும்



ஆரஞ்சு ஜூஸில் நல்ல இரும்பு சத்து கிடைக்கிறது



ஜூஸ், ஸ்மூத்திகளில் சியா விதைகளை சேர்க்கலாம்



காய்கறிகளை கலந்து ஜூஸ் குடிக்கலாம்



பெரிய நெல்லிக்காயில் வைட்டமின் சி காணப்படுகிறது