சரும அழகை அதிகரிக்கும் தயிர் ஆரஞ்சு தோல் ஸ்க்ரப் செய்முறை இதோ..



தேவையான பொருட்கள் : தயிர் 2 ஸ்பூன், ஆரஞ்சு தோல் பவுடர் 1 ஸ்பூன்



பவுலில் ஆரஞ்சு பவுடரையும் தயிரையும் சேர்க்க வேண்டும்



நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்



முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்யலாம்



முகத்தை நன்றாக காய விடவும்



பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்



வாரத்திற்கு 3 முறை அப்ளை செய்யலாம்



வயதான தோற்றத்தை குறைத்து முகப்பருக்களை வராமல் தடுக்கலாம்



சரும துளைகளை குறைத்து சருமத்தை பளபளப்பாகும்