தினமும் எந்த நேரத்தில் நடப்பது சரியாக இருக்கும்?



அனைவரிடமும் நடப்பது காலையில் செய்வதா மாலையில் செய்வதா என்ற குழப்பம் உள்ளது



வாழ்க்கை முறை மற்றும் தினசரி செய்யும் வேலையை சார்ந்தது உள்ளது



நடக்கும் போது வெறும் காலில் நடைபையிற்சி செய்யலாம்



நடைபயிற்சி செய்ய சதைகளின் சக்தி அதிகம் தேவை உள்ளது



மாலை 5 மணிக்கு நமது தசைகளின் சக்தி அதிகமாக இருக்கும்



சுற்றுச்சூழலும் நடைபயிற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்



இரவு வேளையில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவாக இருக்கும்



கிடைக்கும் நேரத்தில் நடந்தால், உடல் எடை சீராக குறையும்



அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகாலையில் நடப்பதை தவிர்க்கவும்