சீத்தாப்பழ விதைகள் அரைத்து பவுடராக்கி பயன்படுத்துகிறார்கள்



எறும்பு, கரப்பான்பூச்சி, பல்லி, கொசு போன்ற தொல்லைகளை நீக்கும்



இந்த பவுடரை 2 நாள் தொடர்ந்து தூவினால் போதும்



அபார்ஷன்கள் செய்யும் அளவுக்கு சீதாப்பழ சீட்ஸ் தன்மை உள்ளது என்று சொல்லப்படுகிறது



கருக்கலைப்பு மருந்துகளில் இந்த சீதாபழ விதைகளை பயன்படுத்துகிறார்கள்



விழுதுபோல அரைத்து தலையில் தடவி குளித்து வரலாம்



பேன் தொல்லை முழுமையாக நீங்கிவிடும்



மீன் பிடிக்கவும் இந்த விதைகள் பவுடர் பயன்படுத்தப்படுகிறது



சீத்தாப்பழ விதையில் ஒருவிதமான நச்சு உள்ளதால், மீன்களுக்கு ஒவ்வாததாக உள்ளது



இந்த பவுடரை கண்களில் பட்டுவிட்டால், பார்வை இழப்பே ஏற்பட்டுவிடுமாம்



கவனமாக கையாள வேண்டும் என்கிறார்கள்