தலைமுடி உதிரும் பிரச்சனையா? டயட்டில் சேர்க்க வேண்டிய நட்ஸ்!
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், பிஸ்தாவைத் எடுத்து கொள்ளலாம். சோர்வாக இருப்பவர்களுக்கு உடனடி ஆற்றல் வழங்க பிஸ்தா உதவும்
நலம் பயக்கும் நுண்ணுயிரிகளைக் குடல் பகுதியில் அதிகரிக்கும் தன்மை, பிஸ்தாவுக்கு இருக்கிறது.
இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை திறனை அதிகரிக்க உதவும்.
இதிலுள்ள வைட்டமின் ஈ, வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்னைகளை தள்ளிப்போட உதவும்
இரும்புச் சத்து, சுண்ணாம்புச்சத்து, துத்தநாகச்சத்து, பொட்டாஷியம், டோகோபெரால், கரோட்டின்கள், தாவர ஸ்டீரால்கள் மற்றும் வைட்டமின் பி என, நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
தினமும் சிறிதளவு பிஸ்தா சாப்பிடுவது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
அதிகமாக முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகவும்.