வீட்டில் உள்ள டாய்லெட்டின் ஃப்லெஷ் டாங்கில் சிறு சிறு புழுக்கள் உருவாகி இருக்கும் நீண்ட நாட்கள் இதை கழுவாமல் இருந்தால் இதில் இருந்து துர்நாற்றம் வரும் நாம் ஒவ்வொரு முறை டாய்லெட்டை ஃப்லஷ் செய்யும் போது வாசம் வர டிப்ஸ் நாம் பயன்படுத்திய சோப் மிக சிறியதாக வரும் போது அதை தூக்கி எரிய வேண்டாம் அந்த சோப்பை ஒரு காட்டன் துணியில் முடிந்து ஃப்லஷ் டேங்கிற்குள் போடவும் அந்த துணியில் சிறிய பகுதி வெளியே இருக்குமாறு வைத்து டேங்கை மூடி விடவும் இப்படி செய்தால் உங்கள் டாய்லெட் எப்போதும் வாசமாக இருக்கும்