அல்வா முதல் முருக்கு வரை.. தமிழ்நாட்டின் ஃபேமஸ் உணவுகள்! திருநெல்வேலி என்றாலே நம் நினைவுக்கு வருவது அல்வாதான் அரிசி மாவில் செய்யப்படும் முருக்கு.. இந்த பலகாரத்துக்கு மணப்பாறைதான் செம ஃபேமஸ் பால்கோவாவிற்கு பெயர் பெற்ற ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்தான் பொன்னிறத்தில் மொறு மொறுவென்று இருக்கும் விருதுநகர் பரோட்டா முட்டை மாஸுக்கு பேமஸான இடம் புதுக்கோட்டைதாங்க திண்டுக்கல் என்றாலே நம் நினைவிற்கு வருவது பிரியாணிதான் திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் பிரசாதமாக கொடுக்கப்படும் அக்காரவடிசல் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பிரியாணி தூத்துக்குடி உப்புக்கு மட்டும் அல்ல மக்ரூனுக்கும் பேமஸ்தான்