இந்த பழங்களை எக்காரணம் கொண்டும் இரவில் சாப்பிடாதீங்க!



அமிலத்தன்மை நிறைந்த சிட்ரஸ் பழங்களை தவிர்க்கலாம்



அன்னாசியில் உள்ள அமிலத்தன்மை சிலருக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம்



அதிக சர்க்கரை கொண்ட மாம்பழம் சுவையாக இருந்தாலும் தூக்கத்தை கெடுக்கும்



அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணியை நடு இரவில் சாப்பிட்டால் சிறுநீர் கழிக்க தோன்றும்



உடல் சூட்டை கிளப்பும் பப்பாளி உறக்கத்தை கெடுக்க வாய்ப்புள்ளது



மாதுளை பழத்தின் விதைகள் செரிமானம் ஆகாமல் சிலருக்கு தூக்கத்தை கெடுக்கும்



கிவி தூக்கத்தை மேம்படுத்த உதவலாம் ஆனால் அதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது



கொய்யா பழத்தை இரவில் சாப்பிடால் செரிமான பிரச்சனை ஏற்படும்



செர்ரியில் மெலடோனின் அதிகமாக இருந்தாலும், இதை அளவாக சாப்பிட வேண்டும்