புதினா இலையை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அது விரைவில் கருப்பாகிவிடும்



புதினா இலைகளை எப்படி சேமிக்கலாம் என்பதை பார்க்கலாம்..



புதினா இலையை கழுவி நன்கு உலர வைக்க வேண்டும்



பின் அவற்றை எடுத்து ஒரு கவரில் பேக் செய்து பிரீசரில் வைக்கலாம்



புதினா இலையை முற்றிலும் காய வைத்து, டப்பாவில் போட்டு பயன்படுத்தலாம்



காற்று புகாத கவரில் புதினா இலைகளை போட்டு வைத்து சேமிக்கலாம்



புதினாவை வேருடன் தண்ணீரில் போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்



குளிர்ந்த நீரில் காகித துண்டுகளை நனைத்து, அதில் புதினாவை சுற்றி வைக்கலாம்



டப்பாவின் அடியில் காகிதத்தை வைத்து அதன் மேல் இலைகளை போட்டு புதினாவை சேமிக்கலாம்