மனநிலையை உடனடியாக மேம்படுத்த இதை செய்யுங்க!



கண்ணாடி முன் நின்று நேர்மறையாக உங்களிடம் நீங்களே பேசுங்கள்



உங்களுக்கு பிடித்த வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம்



உடலை செயல்பட வைக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்



நினைவாற்றல் திறனை அதிகரிக்க யோகா ஆகியவற்றை செய்யலாம்



ஓவியம் வரைவது மற்றும் வண்ணம் தீட்டும் செயல்களில் ஈடுபடலாம்



நன்றியுணர்வை பழகிக்கொள்ளுங்கள்



உங்கள் மீது அன்புள்ளவர்களுடன் உறையாடலாம்



நகைச்சுவையான திரைப்படம் பார்த்து பொழுது போக்கலாம்