சொட்டை விழாமல் தப்பிக்க நிபுணர்கள் கூறும் வழிகள்!



ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் முடி உதிர்தல் ஏற்படும்



முடி உதிர்தல் சுற்றுச்சூழல் காரணிகளாலும் நிகழ்கிறது



முடி உதிர்வை தடுக்க, இளநீர், நுங்கு அடிக்கடி எடுத்துக்கொள்ளவும்



முடியை ஸ்டைல் செய்யும் ஹீட்டிங் டூல்ஸின் பயன்பாட்டை குறைக்கவும்



தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்



தரமான கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்



அடிக்கடி தலைக்கு குளிக்காதீர்கள்



சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள்



மாசிலிருந்து தலை முடியை பாதுகாக்க தொப்பி அணிந்து கொள்ளுங்கள்