நாம் பால் அல்லாது டீயை அடுப்பில் வைத்தால் அவை பொங்கி வழிந்து விடும் இவற்றைத் தவிர்க்க, பால் அல்லது டீயை சற்று பெரிய பாத்திரத்தில் அடுப்பில் வைக்க வேண்டும் 1/2 லிட்டர் பாலை அடுப்பில் வைக்க 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தை தேர்ந்தெடுக்கவும் மேலும் இந்த பாத்திரத்திற்குள் கனமான ஒரு பெரிய கரண்டியை போட்டு வைக்க வேண்டும் இப்படி வைத்து விட்டு சிம்மில் வைத்து விட்டு நீங்கள் மற்ற வேலைகளை பார்க்கலாம் இப்படி வைத்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் பால் அல்லது டீ பொங்கி கீழே வழியாது மேற்கூறிய அனைத்தையும் ஃபாலோ செய்தால் பால் பொங்கி கீழே வழியாமல் இருக்கும்