தொப்புளில் எண்ணெய் தடவுவதால் சருமம் ஈரப்பதமாக இருக்கலாம் சரும வறட்சியைத் தடுக்கலாம், ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் தொப்புளுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் சுற்றியுள்ள திசுக்களில் இரத்த ஓட்டம் மேம்படலாம் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் மன அழுத்தம் குறையலாம் தொப்புளில் மசாஜ் செய்யும் போது குட் ஃபீல் தரும் எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரக்கும் செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக்க உதவலாம் உடலுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சி கொடுத்து உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவலாம் முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமாகலாம் வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறையலாம் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் புத்துணர்ச்சி பெறலாம்