1 மீடியம் சைஸ் மெழுகு வர்த்தி அரை மணி நேரத்தில் எரிந்து முடிந்திடும்



மெழுகு வர்த்தி நின்று நீண்ட நேரம் எரிய இதைப் பண்ணுங்க



இதற்கு ஒரு கொட்டாங்குச்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்



மெழுகுவர்த்தியை கொளுத்தி 3 சொட்டு மெழுகை கொட்டாங்குச்சியில் விடவும்



கொட்டாங்குச்சியின் நடுவில் மெழுகு வர்த்தியை நிற்க வைக்கவும்



கொட்டாங்குச்சியினுள் கால் டம்ளர் அல்லது 1 இஞ்ச் தண்ணீர் ஊற்றவும்



இப்போது மெழுகு வர்த்தி வழக்கத்தை விட அதிக நேரம் எரியும்