வயிறு சார்ந்த பிரச்சினைகள் இருந்தால் என்னென்ன சாப்பிடலாம்?



வாழைப்பழம் மலத்தில் ஈரப்பதத்தை வெளியேற்றி வயிற்று போக்கை குறைக்கலாம்



வெள்ளை அரிசியை வேகவைத்து வெறும் சாதத்தை தண்ணீர் ஊற்றி சாப்பிடலாம்



ஆப்பிள் சாஸ், வயிற்றுப்போக்குக்கு நல்ல தேர்வாகும்



நார்ச்சத்து குறைவாக உள்ள ஒயிட் பிரட் சாப்பிடலாம்



நார்ச்சத்து கொண்ட காய்கறி சூப் வகைகளை சாப்பிடலாம்



முட்டை வெள்ளைகருவையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்



பொட்டாசியம் நிறைந்த வேகவைத்த உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளலாம்



கெமோமில், இஞ்சி போன்ற சில காஃபின் இல்லாத தேநீர் குடிக்கலாம்