ஞாபக சக்தியை மேம்படுத்த செய்ய வேண்டியவை!



இரவில் 7-8 மணிநேரம் வரை தூங்குவதை உறுதி செய்யவும்



வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்



பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் என சீரான உணவை உட்கொள்ள வேண்டும்



உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்



தினமும் யோகா, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்



நண்பர்களுடன் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழியுங்கள்



புது பழக்கத்தை ஆரம்பிக்கும் போது 21 நாட்கள் வரை பின்பற்ற வேண்டும்



தகவல்களை ஒழுங்கமைக்க நினைவூட்டும் மொபைல் சாதனங்களை பயன்படுத்தலாம்



ஒரு விஷயத்தை பாட்டாகவோ, கதையாகவோ உள்வாங்கினால் அது மனதில் நன்றாக பதியும்