வரண்ட சருமத்திற்கு உதவும் வீட்டு வைத்தியம்



தேங்காய் எண்ணெய் சருமத்தை ஹைட்ரேட் செய்யும் இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது



குளிப்பதற்கு முன் ஆலிவ் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்து குளிக்கலாம்



தேன் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது



கற்றாழை ஜெல் உலர்ந்த எரிச்சலூட்டும் சருமத்தை மிருதுவாக்கும்



ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் வைட்டமின் கொண்ட அவகோடாவை முகத்தில் தடவலாம்



கெட்டியான தயிர் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும்



பாலில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெய், இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது



வைட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பாதாம் எண்ணெய்



கிரீன் டீ குடிப்பதால் வறண்ட சருமம் புத்துணர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது