மழைக் காலம் உள்ளிட்ட நேரங்களில் சர்க்கரை ஈரமாகி விடும்



மேலும் தண்ணீர் விட்டு ஒரு மாதிரியான வாசம் வரும்



சர்க்கரை எப்போது ஃப்ரெஷ்ஷாக இருக்க இதை பண்ணுங்க



சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் தேங்காய் ஓடு போடவும்



தேங்காய் ஓடு சர்க்கயினுள் லேசாக புதைந்தது போன்று வைக்கவும்



இப்படி வைத்தால் சர்க்கரை எப்போதும் உலர்வாக ஃப்ரெஷ்ஷாக இருக்கும்



மேலும் சர்க்கரையில் இருந்து வாடை வராமல் இருக்கும்