முட்டைகள் வேக வைக்கும் போது உடைந்து விடும்



உடைந்தால் முட்டையின் சதைப்பகுதி லேசாக வெளியே வந்து விடும்



இப்படி வேகவைக்கும் போது முட்டை உடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்



முட்டையை வேக வைக்கும் தண்ணீரில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்



மேலும் இந்த தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்



இப்படி வேக வைத்தால் முட்டை உடைந்து சதைப்பகுதி வெளியே வராது



முட்டையை அதிகமாக வேக வைத்தால் ரப்பர் போன்று மாறிவிடும்