தோசைக்கல்லில் தோசை ஊற்றினால் சில நேரங்களில் ஒட்டிக் கொள்ளும்



தோசை சரியாக வராது. இதை எளிமையான முறையில் சரி செய்யலாம்



கால் டம்ளர் தண்ணீரில் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்



இதை அடுப்பில் சூடாக உள்ள தோசைக்கல்லின் மீது தெளித்து விட்டு துணியால் நன்றாக துடைக்கவும்



அதே தண்ணீரை மீண்டும் தோசைக் கல்லின் மீது தெளித்து விட்டு தோசை ஊற்றவும்



இப்போது தோசை நன்றாக வரும். தோசைக்கல்லில் சப்பாத்தி சுட வேண்டாம்



தோசைக்கென்று தனி தோசைக்கல் வைத்துக் கொள்வது நல்லது