அதிர்ச்சியூட்டும் சியா விதைகள்.. இதில் இவ்வளவு நன்மை இருக்கா?



சியா விதை ஊறவைக்கும்போது ஜெல் போன்ற அமைப்பு உருவாகிறது. இது உடலில் நீரேற்றத்தை தக்க வைக்கும்



சைவ டயட்டை பின்பற்றுபவர்கள் தசைகளை வளர்க்க இந்த சியா விதையினை எடுத்துக்கொள்ளலாம்



அளவில் சிறியதாக இருந்தாலும் இதில் புரத சத்து மிகுந்து காணப்படுகிறது



சியா விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது



முகத்தின் வீக்கத்தை குறைக்கவும் மிருதுவான சருமத்தை பெறவும் உதவலாம்



அதிக நார்ச்சத்து கொண்ட சியா விதை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்



சியா விதை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்



சியா விதையில் உள்ள அமினோ அமிலங்கள் தசை வளர்ச்சிக்கு உதவலாம்



சியா விதையில் கால்சியம், இரும்புச்சத்து காணப்படுகிறது



வீகன் ஃப்ரீ, க்ளூட்டன் ப்ரீ டயட்டை பின்பற்றுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்