மரபியல் காரணமாக சிலருக்கு நரை முடி ஏற்படலாம்



வைட்டமின் குறைபாடு புற ஊதாக் கதிர்வீச்சு மூலம் நரை முடி ஏற்படலாம்



நரை முடியை இயற்கையாக கருப்பாக மாற்ற உதவும் உணவுகளை பற்றி பார்க்கலாம்..



இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் பச்சை இலை காய்கறிகள், கீரை, முட்டைக்கோஸ் எடுத்துக்கொள்ளலாம்



ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த டார்க் சாக்லேட் சாப்பிடலாம்



பாலாடை, தயிர் போன்ற பொருட்களில் வைட்டமின் பி 12, கால்சியம் உள்ளது



முடிக்கு தேவையான புரதச்சத்து முட்டையில் நிறைந்துள்ளது



சோயா பீன்ஸில் தாவரங்கள் அடிப்படையிலான புரதம் நிறைந்துள்ளது



வைட்டமின் பி 9 நிறைந்துள்ள பருப்பு வகைகள், கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்



காளான்களில் இருக்கும் தாமிரமும் முடி வளர்ச்சிக்கு உதவும்