காய்ந்த மிளகாயை சிறிது நாட்கள் டப்பாவில் அடைத்து வைத்தாலே அதில் பூஞ்சை வந்து விடும்



இப்படி வராமல் இருக்க, மிளகாயை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளலாம்



அடுப்பை லேசான தீயில் வைத்து அதில் காய்ந்த மிளகாய் மற்றும் சிறிது கல் உப்பு சேர்க்கவும்



இதை தீயாமல் நன்றாக வறுத்து வைத்து டப்பாவில் அடைத்து வைக்கவும்



இப்படி வைத்தால் இந்த மிளகாய் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்



இந்த மிளகாயை காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைக்க வேண்டியது அவசியம்



மிளகாயை ஈரம் இல்லாமல் நன்றாக வெயிலில் காய வைத்து வைத்தாலும் பூஞ்சை வராது