தூக்கத்தை சீர்குலைக்கும் பொதுவான தூக்கக் கோளாறுகள்



தூக்கக் கோளாறுகள் என்பது உறங்குவதை கடினமாக்கும்



இதனால் மன அழுத்தம், பதட்டம், எடை அதிகரிப்பு ஏற்படலாம்



பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்



குறட்டையும் தூக்கத்தை பாதிக்கலாம்.



ஆண்களுக்கும் அதிக எடை கொண்டவர்களுக்கும் அடிக்கடி நிகழ்கிறது



தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுதல்



தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தால்



தூங்குவதில் சிரமம் இருக்கும்



தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் தனது உடலை நகர்த்த முடியாது



சில நோய்களின் அறிகுறிகளாக கூட இருக்கலாம்