சூடான பாலில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து படுக்கைக்கு முன் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்



நெய்யில் இருக்கும் ப்யூட்ரிக் அமிலம் உடலுக்கு மிகவும் நல்லது



ஒரு சூடான கப் பாலில், கொஞ்சம் நெய் சேர்த்து பருகலாம்



செரிமானப் பாதையை ஆரோக்கியமாக்க உதவுகிறது



செரிமான அமைப்பில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவலாம்



மெட்டபாலிச செயல்பாட்டை மேம்படுத்தலாம்



மூட்டு வலியால் அவதிப்பட்டால் நிவாரணம் கிடைக்கலாம்



பளபளப்பான சருமத்தை மேம்படுத்த உதவலாம்



புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவலாம்



உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவலாம்