மன அழுத்தத்தை குறைக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் 8 பழக்கங்கள்!



வனக்குளியல் என்று அழைக்கப்படும் (Forest Bathing) மன அழுத்தத்தை போக்க உதவலாம்



மூச்சுப்பயிற்சியை உற்று நோக்கி தியானம் செய்யும் முறை (Zen) என அழைக்கப்படுகிறது



நடைப்பயிற்சியின் போது ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருப்பது (Kinhin) என அழைக்கப்படுகிறது



வீட்டில் மாச்சா டீ செய்து குடிக்கும் பழக்கம் (Chanoyu) என்று அழைக்கப்படுகிறது



மலர்களை ஒன்றாக் சேர்த்து அலங்கரித்தல் (Ikebana) என அழைக்கப்படுகிறது



மலைகளில் சென்று தியானம் செய்வது (Shugendo) என அழைக்கப்படுகிறது



பதட்டத்தை குறைக்க அக்குபிரஷர் (Jin Shin Jyutsu) என அழைக்கப்படுகிறது



சூடான குளியல் எடுப்பது (Onsen) என அழைப்படுகிறது