கோடைகாலத்தை தாக்குபிடிக்க இந்த உணவுகளை சேர்த்துக்கோங்க!



கோடை வெப்பத்தை சமாளிக்க உதவும் வெள்ளரிக்காய், உடலுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது



கோந்து கதிரா வயிற்றை குளிர்வித்து, செரிமான பிரச்சனைகளை சரிசெய்யலாம்



தர்பூசணி தாங்க முடியாத கோடை வெயிலில் இருந்து உடனடி நிவாரணம் தரக்கூடியது



நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் நிறைந்த ஜோவர்



பாலில் இருந்து செய்யப்படும் மோர். இதில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளது



குளிர்ச்சியான புதினா உடலை புத்துணர்ச்சியூட்டும் மூலிகையாகும்



தேங்காய் நீரை தொடர்ந்து உட்கொள்ளும் போது ​​இரத்த அழுத்தம் கணிசமாக குறையலாம்



சியா விதைகளை குறைந்த அளவில் கோடை காலத்தில் எடுத்துக்கொள்ளலாம்



கரும்பு சாறு உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்க உதவும்