புரோபயாட்டிக்குகள் நிறைந்த மோர், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்



வெள்ளரிக்காய் உடல் சூட்டை குறைத்து, உடலின் நீரேற்ற அளவை பராமரிக்க உதவும்



குளிர்ச்சிக்கு பெயர்பெற்ற வாழைப்பழம், உடலை டீ டாக்ஸ் செய்யும்



வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்



செலரி உடலை குளிர்ச்சியாக வைத்து, நச்சுத்தன்மையை நீக்க உதவும்



வில்வ பழத்தின் சாறு உடலின் வெப்பநிலையை குறைத்து புத்துணர்ச்சியூட்டும்



கரும்பு சாறு உடலின் ஆற்றலை மீட்டெடுக்க உதவுகிறது



தேங்காய் தண்ணீர் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையாக வைத்திருக்கும்



புதினா இலை உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது



தர்பூசணியில் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் ஒரு சேர கிடைக்கிறது