தினமும் காலையில் வெந்தயம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..



உடல் மெலிந்தவர்கள் தினசரி வெந்தய தண்ணீர் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கலாம்



வெந்தய விதைகளில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட் அழற்சியை எதிர்த்து போராடலாம்



தாய்மார்கள் வெந்தய தண்ணீர் குடிப்பதால் பால் உற்பத்தி அதிகரிக்கலாம்



உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கலாம்



இது குடலை சுத்தப்படுத்தி செரிமான சக்தியை மேம்படுத்தலாம்



வெந்தயம் கலந்த தண்ணீர் உடல் இரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மட்டுமே. மருத்துவர்களின் கருத்து மாறுபடலாம்