வெயில் காலத்தில் வரும் டேனை போக்க இதை தடவுங்க! இந்த வெயில் காலத்தில் வெளியே சென்று வருவதற்குள் சருமம் டேன் ஆகிவிடும் இந்த டேனை போக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம் தயிர், அரிசி மாவு, தக்காளி சாறு, பால் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும் இதை டேன் ஆன இடத்தில் நன்றாக தடவி 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவும் பின்னர் தண்ணீர் பயன்படுத்தி நன்றாக கழுவவும் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வெயிலால் ஆன டேன் நீங்கும் டேன் ஆகாமல் இருக்க க்ளவுஸ், ஷால் ஆகியவற்றை அணிந்து வெளியே செல்லவும்