பட்டு சேலை நீண்ட நாள் புதுசு போல் இருக்க என்ன செய்யணும்? நிறைய துணி இருக்கும் இடத்தில் பட்டு சேலையை வைக்க கூடாது காற்று புகும் இடத்தில்தான் பட்டு சேலையை வைக்க வேண்டும் பர்ஃபியூமை பயன்படுத்தும் போது பட்டு சேலையில் படாதவாறு அடிக்கவும் பட்டு சேலையை மல் மல் துணி பேகில் போட்டு வைக்க வேண்டும் பட்டு சேலையை ப்ளாஸ்டிக் பேகில் போட்டு வைக்க கூடாது சேலை இருக்கும் இடத்தில் இரசக் கற்பூரம், பர்ஃபியூம் பேக் ஆகியவற்றை வைக்க கூடாது 3-4 மாதத்திற்கு ஒரு முறை மடிப்புகளை மாற்றி வைக்கவும் 3-4 மாதத்திற்கு ஒரு முறை, பட்டு சேலையை திறந்த வெளியில் காய வைக்கலாம்