எண் 7, 6, 15 தேதிகளில் பிறந்தவர்கள் ஏழாம் ஆதிகத்தை சேர்ந்தவர்கள்



இவர்களின் சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறை அனைத்தும் தனித்துவமாக இருக்கும்



எளிதில் மற்றவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்துவிடுவார்கள்



பார்பதற்கு மீடியமான உயரத்திலும், ஒல்லியகவும் இருப்பார்கள்



தாயின் ஆசிர்வாதம் எப்போதும் இவர்களுக்கு இருக்கும்



குடும்ப வாழ்க்கை அவ்வளவு திருப்தி அழிக்காது, சில சிக்கல்கள் வரலாம்



வாழ்வில் மகிழ்ச்சி பெறுக தினமும் கணபதியை வழிபட வேண்டும்



எண் 8,5 தேதிகளில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள்



ஆரம்பத்தில் வசதி குறைவாக இருந்தாலும், நாளடைவில் பணவரவு வரலாம்



இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள் திங்கள்கிழமை