வெயில் காலத்தில் செய்யக் கூடியவை - செய்யக் கூடாதவை!



மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்



தாகம் எடுக்காத நேரத்திலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்



அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலையை மதிய நேரத்தில் தவிர்க்க வேண்டும்



வெளியில் செல்லும் போது தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும்



குளிர்பானங்கள், காஃபி, தேநீர், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்



அதிக புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம்



வெயிலில் வேலை பார்த்தால் கொடை அல்லது தொப்பி அணிந்து கொண்டு பார்க்கலாம்



மோர், எலுமிச்சை ஜூஸ் போன்ற வீட்டில் தயாரித்த பானங்களை குடிக்கலாம்



உங்கள் வீட்டை முடிந்த வரை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்



உடல் சோர்வு அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்