ஒவ்வொரு நாளும் என்ன சமையல் செய்ய வேண்டும் என யோசிப்பதே பெரிய தலைவலி



இந்த பதிவில் வாரத்தில் உள்ள ஏழு நாட்களிலும் காலை வேளையில் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்



திங்கட்கிழமை புரதம் நிறைந்த பாசிப்பருப்பு அடை செய்து சாப்பிடலாம்



செவ்வாய்க்கிழமை சுவை நிறைந்த ரவா இட்லி செய்து சாப்பிடலாம்



புதன்கிழமை புத்துணர்ச்சியுட்டும் பழங்கள் நிறைந்த சாலட்டை சாப்பிடலாம்



வியாழக்கிழமை காய்கறிகள் நிறைந்த மசாலா சாலட் செய்து சாப்பிடலாம்



வெள்ளிக்கிழமை ஆரோக்கியமான சுவையான மசாலா ஓட்ஸ் செய்து சாப்பிடலாம்



சனிக்கிழமை உங்களுக்கு பிடித்த சட்னி வகையுடன் தோசை செய்து சாப்பிடலாம்



ஞாயிற்றுக்கிழமை புத்துணர்ச்சி தரும் ஸ்மூத்தி வகைகளை செய்து சாப்பிடலாம்