நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த சர்க்கரை இல்லாத பானங்கள்



குளிர்ந்த ப்ரூ காஃபியை காய்ச்சி குளிர்சாதன பெட்டியில் வைத்து குடிக்கலாம்



ப்ரூ காஃபில் இனிக்காத பாதாம் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து பருகலாம்



புதினா மற்றும் வெள்ளரி பழங்கள் மூலிகை சாறு அருந்தலாம்



புதினா மற்றும் வெள்ளரி நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது



தேங்காய் தண்ணீர் இயற்க்கையான இனிப்பு மற்றும் நீரேற்றம் கொண்டது



நீரிழிவு நோயாளிகளுக்கு கோடை காலத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க தேங்காய் தண்ணீர் உதவும்



இனிக்காத மூலிகை அல்லது கிரீன் டீ காய்ச்சி ஆற்றி விட்டு குடிக்கலாம்



மூலிகை தேநீரில் சுவைக்காக எலுமிச்சை சேர்த்து குளிர்சாதனபெட்டியில் வைத்து குடிக்கலாம்



ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி , ப்ளூபெர்ரி ஸ்மூத்தி அருந்தலாம்



பெர்ரிகளுடன் சுவைக்காக இனிக்காத பாதாம்பால் மற்றும் க்ரீக் யோகர்ட் சேர்க்கலாம்



Thanks for Reading. UP NEXT

முகச்சுருக்கம் நீங்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

View next story