நீங்கள் வீட்டில் வளர்க்க வேண்டிய 6 மருத்துவ தாவரங்கள்



கருவேப்பிலை செரிமான பிரச்சனைகளை சீராக்க உதவலாம்



ரோஸ்மேரி உங்கள் முடி சருமத்திற்கு ,முடி உதிர்தல்,அரிக்கும் தோலழற்சி போன்ற பல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்



ஓமவள்ளி அஜீரணம் மற்றும் மலசிக்கல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவலாம்



புதினா உணவில் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ,உடலில் இஇருந்து நச்சுக்களை அகற்ற பயனுள்ளதாக இருக்கும்



கற்றாழை பல நன்மைகளைத் தருவதால் வீட்டிலேயே வளர்க்கலாம்



துளசி சளி ,இரும்பல் போன்றவற்றுக்கு வீட்டு மருந்தாக பயன்படுவதால் இதை வீட்டிலேயே வளர்க்கலாம்



இந்த மருத்துவ கொண்ட செடிகளை வீட்டுலேயே எளிதாக வளர்க்கலாம்