உலகின் மிக அழுதமான வேலைகள்



ஆசிரியர்கள் அதிக மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட வகுப்புகளை கையாள்வது உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்கின்றனர்.



மனநிலை ஆலோசகர்கள் மனநலச் சவால்களை சமாளிக்கும் வழிமுறைகளை மேம்படுத்தவும் வாடிக்கையாளர்களின் முழு திறனை அடையவும் உதவுகிறார்கள்



உயிர் காக்கும் சேவைகள், மருத்துவர்கள் ஆகியோருக்கு பணியில் மன அழுத்தும் இருக்கும்.



செய்தித்தாள் நிறுவனத்தில் செய்தி ஊடக நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் நேரம் பாராமல் வேலை செய்ய வேண்டிய சூழல் இருக்கும்.



ஒலிப்பரப்பு பணிகளில் புதிய புதிய விஷயங்களை செய்வதனால் மனஅழுத்ததிர்க்கு உள்ளாகுவர்கள்



காவல்துறையில் வேலை செய்பவர்கள் தினசரி அடிப்படையில் மன அழுத்த சூழ்நிலைகளை சமாளிக்கின்றன



ராணுவ சேவை செய்பவர்கள் மன அழுத்தம் நிறைந்த பணி சூழல்



விமான பைலட்டு வேலை பார்ப்பர்வர்கள் பாதுகாப்பான மற்றும் திறமையான போக்குவரத்துக்கு பொறுப்பு ஏற்பதால் அவர்களுடையதும் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும்.



தீயணைப்பு வீரர்கள் பணிக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் உயிரை பணய வைக்கின்றன