முகச்சுருக்கங்களை இறுக்கமாக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க...



முகச்சுருக்கங்கள் இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தலாம்



சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் நிரமாற்றதை ஏற்படுத்தலாம்



அதிகமாக புகைபிடித்தல் சருமத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கலாம்



போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை செய்து வந்தாலே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்



கிளென்சர், மாய்ஸ்ரைசர் ஆகியவற்றை தினமும் பயன்படுத்தலாம்



வாரத்திற்கு ஒரு முறை ஸ்கிரப் செய்து, ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்தலாம்



தினசரி வெளியே செல்லும்போது SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF அளவு கொண்ட சன் ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்



அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்கலாம்



சருமத்தின் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி குறைவதால் சுருக்கங்கள் ஏற்படலாம்