ஆல் இன் ஆல் அழகு ராணியாக வேண்டுமா? இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க....



விளக்கெண்ணெய் பெண்களுக்கு பல வழிகளில் உதவுகிறது



இரவில் கண்களை சுற்றி தடவி காலையில் முகம் கழுவி வந்தால் கருவளையம் போன்ற பிரச்சனைகள் நீங்கலாம்



வாரத்திற்கு ஒரு முறை சருமத்தில் தேய்த்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாகும்



புருவ முடி வளராமல் இருப்பவர்கள் தினமும் இரவில் விளக்கெண்ணையை தடவி வரலாம்



உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக் கொள்ளவும் விளக்கெண்ணெய் உதவுகிறது.



தலைவலியை போக்க விளக்கெண்ணையை பயன்படுத்தலாம்



இது ஆண்டி மைக்ரோபியல் தன்மையை கொண்டு உள்ளதால் பேன் தொந்தரவுகளை போக்கலாம்



முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை நீக்கலாம்



விளக்கெண்ணெய் வைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் சீராகலாம்