யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கும் மூலிகைகள்! இஞ்சி: இதில் ஜிஞ்சரோல் உள்ளதால் வீக்கத்தை குறைக்கிறது, யூரிக் ஆசிட் அளவைக் குறைக்க உதவலாம் டேன்டேலியன்: தினமும் ஒரு கப் டேன்டேலியன் டீ குடிப்பது ஆரோக்கியமான யூரிக் ஆசிட் அளவை பராமரிக்க உதவலாம் டெவில்ஸ் கிளா: இது மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவற்றை குறைக்க உதவலாம் மஞ்சள்: மஞ்சள், யூரிக் அமில அளவைக் குறைக்க உதவலாம்