மீன்களும் அதன் மருத்துவ பயன்களும்!!! நெத்திலி மீன்களில் உள்ள பொட்டாசியம் தாது சத்துகள் செரிமான மண்டலத்தை மேம்படுத்தலாம் நெத்திலி மீன்களில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் வாளை மீன் கருவாடு பித்தத்தை குறைக்க உதவலாம் சூரை மீனில் செலீனியம் மற்றும் ஒமேகா 3 போன்றவற்றை நிறைந்துள்ளன சூரை மீன் சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயம் குறையலாம் அயிலை மீனில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவலாம் சாளை மீனில் அதிக அளவில் அயோடின் நிறைந்துள்ளதால் நோய்கள் வராமல் தடுக்க உதவலாம் காரல் மீன் சூப் குடித்து வந்தால் சளி போன்ற தொற்று நோய்கள் நீங்கலாம்