கோடைகாலத்தில் தவிர்க்க வேண்டிய ஸ்ட்ரீட் ஸ்டைல் உணவுகள்!



சாலையோரம் விற்கப்படும் கட் ப்ரூட்ஸ் வகைகளை வாங்க வேண்டாம்



கோடைக்காலத்தில் மசாலா நிறைந்த காரமான உணவுகளை தவிர்க்கலாம்



சுகாதாரமற்ற சூழலில் செய்யப்படும் ஐஸ்கிரீம் வகைகளை தவிர்க்கலாம்



உடலுக்கு கேடு விளைவிக்கும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட நூடூல்ஸ் வகைகளை தவிர்க்கலாம்



தெருவில் விற்கப்படும் சமோசா போன்ற சாட் வகைகளை தவிர்க்கவும்



பிரதான சாலையில், விற்பனை செய்யப்படும் ஷவர்மா, க்ரில் சிக்கன் போன்ற அசைவ உணவுகளை தவிர்க்கலாம்



சுகாதாரமற்ற தண்ணீரில் செய்யப்படும் பானிபூரியை தவிர்ப்பது நல்லது



கடற்கரை பகுதிகளில் தரமற்ற முறையில் விற்பனை செய்யும் பொருட்களை தவிர்க்கலாம்



முன்குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்